சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொற்ப

porpa · உவம உருபு

3
அழகு செய்ய
to become beautiful
வினையெச்சம்
4
பொலிய
to be splendid

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொற்ப (porpa), உவம உருபு, 'like'. அகநானூறு 4; நற்றிணை 2; ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொற்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு