சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலி

poli · காலங்கரந்த பெயரெச்சம்

1
நிறைந்த
abundant, many
காலங்கரந்த பெயரெச்சம்
2
தழைக்கும்
flourishing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலி (poli), காலங்கரந்த பெயரெச்சம், 'abundant, many'. கலித்தொகை 3; புறநானூறு 3; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை