சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மணலினும்

manalinum · இன் உறழ்ச்சிப் பொருள் தந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மணலினும் (manalinum), இன் உறழ்ச்சிப் பொருள் தந்தது, 'more than the sand'. புறநானூறு 7; அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மணலினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு