சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மதவலி

matavali · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
மிக்க வலிமையுடையவனே
oh man of great strength
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
2
மதத்தினால் ஆகிய வலிமை
rutting strength

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மதவலி (matavali), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh man of great strength'. திருமுருகாற்றுப்படை 2; நற்றிணை 1; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மதவலி. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை