சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மன

mana · னகர மெய் கெட்டு நின்றது

2
மனதில், உள்ளத்தில்
in the minds
3
மன்ன, நிலையான
stable
னகர மெய் கெட்டு நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மன (mana), னகர மெய் கெட்டு நின்றது, 'greatly'. பரிபாடல் 3; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மன. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்