சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாவும்

mavum · உம்மை எண்ணும்மை

1
மா மரங்களும்
and mango trees
உம்மை எண்ணும்மை
3
குதிரையும்
and horse
5
விலங்கு போன்றும்
and like animals
உம்மை எண்ணும்மை

ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு

6
குதிரைகளும்
the horses

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாவும் (mavum), உம்மை எண்ணும்மை, 'and mango trees'. புறநானூறு 8; பதிற்றுப்பத்து 3; பரிபாடல் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாவும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு