சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யவனர்

yavanar

1
கிரேக்கர்கள், அயோனியா என்ற கிரேக்க நாட்டின் பகுதியிலிருந்து வருபவர்களை இச்சொல் குறித்தாலும் இது பின்னால் வந்த ரோமானியர், துருக்கர், எகிப்தியர் ஆகியோரையும் குறித்திருக்கலாம்
the Ionians, the Greeks, even though the word stems from Ionians, it could have been used for the Romans, Turks and Egyptians

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யவனர் (yavanar), 'the Ionians, the Greeks, even though the word stems from Ionians, it could have been used for the Romans, Turks and Egyptians'. அகநானூறு 1; புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யவனர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு