சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாஅத்து

yaattu · அத்து சாரியை, euphonic particle

1
யா மரங்களுடன்
with ya trees
அத்து சாரியை, euphonic particle
3
யா மரத்தின்
of a ya tree

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாஅத்து (yaattu), அத்து சாரியை, euphonic particle, 'with ya trees'. அகநானூறு 13; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாஅத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு