வருமுலை
varumulai · அன்மொழித்தொகை
1
வளரும் முலைகளையுடைவள்
a woman with growing breasts
அன்மொழித்தொகை2
வளரும் முலைகள்
growing breasts
வினைத்தொகைஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வருமுலை (varumulai), அன்மொழித்தொகை, 'a woman with growing breasts'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருமுலை. Retrieved 26 Jul 2026.