சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழுதி

vazhuti

2
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
Pandiyan Karunkai Olval Perumpeyar Vazhuthi
3
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
Pandiyan Koodarathu Thunjiya Maran Vazhuthi
4
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
Pandiyan Chithiramadathu Thunjiya Nanmaran

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழுதி (vazhuti), 'Pandiyan king'. அகநானூறு 5; புறநானூறு 5; நற்றிணை 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழுதி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு