சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானின்

vanin · ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது

1
மழை போன்று
like rain
ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது
2
முகிலைப் போன்று
like clouds
ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது
3
வானைப்போன்று
like the sky
ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது
4
முகிலின்
of the clouds
6
வானிலிருந்து
from the sky

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானின் (vanin), ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் ஒப்புப்பொருளில் வந்தது, 'like rain'. அகநானூறு 6; மலைபடுகடாம் 1; பரிபாடல் 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு