சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடை

vitai

2
ஆட்டுக்கிடா
male goat
4
காட்டுப்பூனையின் ஆண்
male wild cats
5
மரையின் கிடா
male of a sambar deer or male of a bison

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடை (vitai), 'bulls'. புறநானூறு 5; அகநானூறு 2; கலித்தொகை 2; மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு