சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வீழ்வார்

vizhvar · வினையாலணையும் பெயர்

1
விரும்புபவர்கள்
those who desire
வினையாலணையும் பெயர்
3
விழுபவர்கள்
those who fall

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வீழ்வார் (vizhvar), வினையாலணையும் பெயர், 'those who desire'. கலித்தொகை 4; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வீழ்வார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை