சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்டுவல்

ventuval · தன்மை ஒருமை வினைமுற்று

1
விரும்புகின்றேன்
I desire

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்டுவல் (ventuval), தன்மை ஒருமை வினைமுற்று, 'I desire'. கலித்தொகை 7; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்டுவல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை