சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வேண்மான்

venman

1
வேளிர் குல குறுநில மன்னன்
a small–region king from the Velir clan
2
இருங்கோ வேண்மான்
Irunko Venman
3
நன்னன் வேண்மான்
Nannan Venman
4
வெளியன் வேண்மான்
Veliyan Venman
5
வேண்மான் வெளியன் தித்தன்
Venman Veliyan Thithan
6
வேண்மான் சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்
Venman Chozhanattu Pidavur Kizhan Makan Perunchathan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வேண்மான் (venman), 'a small–region king from the Velir clan'. அகநானூறு 3; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வேண்மான். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு