சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாஅய்

taay · அளபெடை

1
பரவிய, படர்ந்த
spread
2
பாய்ந்த
flowed
3
விழுந்த
dropped
4
தாவிய
leaped, jumped
அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாஅய் (taay), அளபெடை, 'spread'. அகநானூறு 19; குறுந்தொகை 7; நற்றிணை 6; பரிபாடல் 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாஅய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு