சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிழையா

pizhaiya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
தவறாத
unfailing
2
பிழை இல்லாத
faultless

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிழையா (pizhaiya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unfailing'. அகநானூறு 7; மதுரைக்காஞ்சி 3; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிழையா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு