சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணியர்

kanniyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தலையில் மலர்மாலை அணிந்த ஆண்கள்
men wearing flower strands on their heads
குறிப்பு வினையாலணையும் பெயர்
2
மலர்மாலையை அணிந்தவர்கள்
those wearing flower garlands
3
கண்களுடைய பெண்கள்
women with eyes

கயல் புரை கண்ணியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணியர் (kanniyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'men wearing flower strands on their heads'. அகநானூறு 3; பரிபாடல் 3; கலித்தொகை 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணியர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு