சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊத

uta · வினையெச்சம்

2
வாயினால் ஊத
blowing air through the mouth

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊத (uta), வினையெச்சம், 'bees buzzing, bees hummming'. பரிபாடல் 5; கலித்தொகை 4; அகநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊத. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்