சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிடி

piti

1
பெண் யானை
female elephant
அகநானூறு 8·11அகநானூறு 9·22அகநானூறு 43·4அகநானூறு 59·7அகநானூறு 68·18அகநானூறு 78·6அகநானூறு 83·3அகநானூறு 85·6அகநானூறு 99·13அகநானூறு 113·3அகநானூறு 118·7அகநானூறு 121·5அகநானூறு 137·2அகநானூறு 165·1அகநானூறு 168·9அகநானூறு 177·4அகநானூறு 178·6அகநானூறு 183·8அகநானூறு 189·4அகநானூறு 197·13அகநானூறு 202·2அகநானூறு 211·10அகநானூறு 221·13அகநானூறு 227·17அகநானூறு 228·12அகநானூறு 229·4அகநானூறு 269·6அகநானூறு 276·10அகநானூறு 298·8அகநானூறு 311·1அகநானூறு 321·9அகநானூறு 328·11அகநானூறு 332·8அகநானூறு 334·6அகநானூறு 347·13அகநானூறு 359·10அகநானூறு 368·11அகநானூறு 379·25அகநானூறு 392·2அகநானூறு 398·23நற்றிணை 14·9நற்றிணை 36·2நற்றிணை 47·1நற்றிணை 92·7நற்றிணை 107·2நற்றிணை 114·11நற்றிணை 116·5நற்றிணை 137·6நற்றிணை 144·1நற்றிணை 162·11நற்றிணை 186·3நற்றிணை 194·3நற்றிணை 202·4நற்றிணை 222·8நற்றிணை 230·1நற்றிணை 279·7நற்றிணை 318·9நற்றிணை 344·3நற்றிணை 393·2நற்றிணை 399·6குறுந்தொகை 37·2குறுந்தொகை 111·4குறுந்தொகை 198·3குறுந்தொகை 225·2குறுந்தொகை 298·7குறுந்தொகை 307·5குறுந்தொகை 308·4குறுந்தொகை 332·4குறுந்தொகை 346·1குறுந்தொகை 360·5குறுந்தொகை 390·2குறுந்தொகை 394·1ஐங்குறுநூறு 216·2ஐங்குறுநூறு 239·2ஐங்குறுநூறு 305·1ஐங்குறுநூறு 416·4கலித்தொகை 11·9கலித்தொகை 50·2கலித்தொகை 53·2கலித்தொகை 108·40பரிபாடல் 6·26பரிபாடல் 10·29பரிபாடல் 10·42பரிபாடல் 10·43பரிபாடல் 10·47பரிபாடல் 10·51பரிபாடல் 12·27பரிபாடல் 12·47புறநானூறு 40·10புறநானூறு 44·1புறநானூறு 130·2புறநானூறு 151·4புறநானூறு 181·3புறநானூறு 234·2புறநானூறு 303·8புறநானூறு 308·10புறநானூறு 345·8புறநானூறு 369·26புறநானூறு 389·9பதிற்றுப்பத்து 43·5பதிற்றுப்பத்து 43·22பதிற்றுப்பத்து 82·6திருமுருகாற்றுப்படை 304பொருநராற்றுப்படை 40பொருநராற்றுப்படை 126சிறுபாணாற்றுப்படை 19சிறுபாணாற்றுப்படை 124சிறுபாணாற்றுப்படை 191பெரும்பாணாற்றுப்படை 53பெரும்பாணாற்றுப்படை 186பெரும்பாணாற்றுப்படை 199பெரும்பாணாற்றுப்படை 358முல்லைப்பாட்டு 69மதுரைக்காஞ்சி 634மதுரைக்காஞ்சி 676பட்டினப்பாலை 224பட்டினப்பாலை 251மலைபடுகடாம் 127மலைபடுகடாம் 307மலைபடுகடாம் 457
2
கைப்பிடி
handle
3
பற்றுகை
holding
4
பிடியளவு
handful

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிடி (piti), 'female elephant'. அகநானூறு 40; நற்றிணை 20; குறுந்தொகை 12; புறநானூறு 11. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிடி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு