சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேம்

tem · தேன் என்றதன் திரிபு

1
தேன்
honey
தேன் என்றதன் திரிபு
4
தேன்
honey
89–19105–4207–14379–5
5
யானையின் மத நீர்
elephant musth
7
திசை அல்லது தேன்
direction or honey

தேம் பாய்ந்து இன வண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேம் (tem), தேன் என்றதன் திரிபு, 'honey'. அகநானூறு 24; நற்றிணை 10; பதிற்றுப்பத்து 4; குறுந்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு