எல்வளை
elvalai · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
1
ஒளியுடைய வளையல்களை அணிந்தவளே
oh woman wearing bright bangles
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது2
ஒளியுடைய வளையல்களை அணிந்தவள்
a woman wearing bright bangles
அன்மொழித்தொகை3
ஒளியுடைய வளையல்கள்
bright bangles
அகநானூறு 68·12அகநானூறு 98·7அகநானூறு 140·6அகநானூறு 173·7அகநானூறு 185·1அகநானூறு 224·16அகநானூறு 242·13அகநானூறு 257·10அகநானூறு 267·16நற்றிணை 56·4நற்றிணை 77·9நற்றிணை 100·5நற்றிணை 136·1நற்றிணை 167·10நற்றிணை 193·6நற்றிணை 236·7நற்றிணை 239·10நற்றிணை 258·11நற்றிணை 306·10நற்றிணை 340·10நற்றிணை 363·9குறுந்தொகை 216·3குறுந்தொகை 364·5ஐங்குறுநூறு 20·5ஐங்குறுநூறு 27·3ஐங்குறுநூறு 140·3ஐங்குறுநூறு 165·4ஐங்குறுநூறு 196·1ஐங்குறுநூறு 257·2ஐங்குறுநூறு 471·1கலித்தொகை 7·16கலித்தொகை 46·27கலித்தொகை 48·11கலித்தொகை 125·12புறநானூறு 24·9பதிற்றுப்பத்து 27·7குறிஞ்சிப்பாட்டு 167
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
எல்வளை (elvalai), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman wearing bright bangles'. நற்றிணை 13; அகநானூறு 9; ஐங்குறுநூறு 8; கலித்தொகை 6.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எல்வளை. Retrieved 26 Jul 2026.