மையீரோதி
maiyiroti · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
1
மை ஈர் ஓதி, எண்ணெய் தடவிய கருமையான கூந்தலையுடையவளே
oh woman with dark oiled hair
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது2
3
எண்ணெய்த் தடவிய கருமையான கூந்தல்
dark oiled hair
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மையீரோதி (maiyiroti), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh woman with dark oiled hair'. அகநானூறு 6; நற்றிணை 2; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மையீரோதி. Retrieved 26 Jul 2026.