சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புல்

pul

2
ஊகம்புல்
ookam grass
3
மூங்கில்
bamboo
4
பொலிவற்ற
dull
5
தழுவல்
embrace
6
புணர்ச்சி
union
7
சிறிய
small, thin
8
புற்கு
dull color
9
சிறுமை
mean, not good
10
வருத்தம்
sorrow
11
உலர்ந்த
parched
12
இல்லாத
lacking
13
மென்மை
tender

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புல் (pul), 'grass'. அகநானூறு 13; புறநானூறு 10; குறுந்தொகை 3; பதிற்றுப்பத்து 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு