சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வெய்ய

veyya · குறிப்புப் பெயரெச்சம்

1
வெப்பங்கொள்ள
getting hot
குறிப்புப் பெயரெச்சம்
2
மிகவும் துன்புற்ற
very distressed
3
வெப்பமுடைய
being hot
7
விரும்பத்தக்க
desirable
8
வெப்பமுடையன
they were hot
9
விரையும்
going rapidly
10
பெரியதாக உள்ளன
they are huge
11
கொடியது
it is harsh

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வெய்ய (veyya), குறிப்புப் பெயரெச்சம், 'getting hot'. அகநானூறு 7; நற்றிணை 4; ஐங்குறுநூறு 3; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வெய்ய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு