சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செழியன்

cezhiyan

2
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
a Pandiyan king, Thalaiyalankanathu Cheruvendra Nedunchezhiyan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செழியன் (cezhiyan), 'Pandiyan king'. அகநானூறு 12; நற்றிணை 4; சிறுபாணாற்றுப்படை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செழியன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு