சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிமைய

cimaiya · சிமையம் மலைக்கு ஆகுபெயர்

2
தலை உச்சியில் உள்ள
is on top of the head
3
மணல் மேட்டின் உச்சிகளையுடைய
with peaks in the sand dunes
4
மலை உச்சியில்
on the mountain peaks
5
மலையிடத்து உள்ள
those on the mountains
சிமையம் மலைக்கு ஆகுபெயர்

பனிவார் சிமையக் கானம் போகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிமைய (cimaiya), சிமையம் மலைக்கு ஆகுபெயர், 'with mountain peaks'. அகநானூறு 9; புறநானூறு 2; மதுரைக்காஞ்சி 2; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிமைய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு