மாயா
maya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
கெடாத
not spoiled
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்2
அழியாத
not ruined, lasting
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மாயா (maya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not spoiled'. நற்றிணை 3; பரிபாடல் 3; புறநானூறு 2; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாயா. Retrieved 26 Jul 2026.