சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேள்வி

kelvi · ஆகுபெயர் யாழிற்கு

2
பேச்சு, உரையாடல்
speech
4
யாழ்
lute
ஆகுபெயர் யாழிற்கு
5
கேட்கை
listening
7
கேள்வியின், with what is heard இன் உருபு விகாரத்தால் தொக்கது), இசை
music
ஒளவை துரைசாமி உரை – கேள்வி என்புழி ஏதுப்பொருட்டாய (காரணம் பொருட்டாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேள்வி (kelvi), ஆகுபெயர் யாழிற்கு, 'Vedas'. புறநானூறு 8; பதிற்றுப்பத்து 3; பரிபாடல் 2; பரிபாடல் திரட்டு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேள்வி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு