சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண

una · உண்ண என்பதன் இடைக்குறை விகாரம்

1
உண்ண
to eat
உண்ண என்பதன் இடைக்குறை விகாரம்
2
குடிக்க
to drink

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண (una), உண்ண என்பதன் இடைக்குறை விகாரம், 'to eat'. அகநானூறு 10; புறநானூறு 7; நற்றிணை 5; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு