சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கயந்தலை

kayantalai · அன்மொழித்தொகை

1
மென்மையான தலை
delicate head
அன்மொழித்தொகை

யானையின் கன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கயந்தலை (kayantalai), அன்மொழித்தொகை, 'delicate head'. அகநானூறு 5; கலித்தொகை 3; பரிபாடல் 3; புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கயந்தலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு