சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறு

ceru

3
ஒரு நில அளவு
a land measurement
4
சேற்று நிலம்
muddy soil

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறு (ceru), 'anger, rage'. புறநானூறு 5; பரிபாடல் 4; கலித்தொகை 3; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு