சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைக்கும்

alaikkum

1
புடைக்கும், அடிக்கும்
hitting
3
அசையும்
they sway
4
அலைகள் உலவும்
waves roll
5
அசைதலுடன் வரும்
swaying
6
வீசும்
it blows
7
மோதும்
crashes, hits against

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைக்கும் (alaikkum), 'hitting'. அகநானூறு 5; புறநானூறு 5; நற்றிணை 3; குறுந்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு