அல்
al · அல் – அல்லல் எனற்பாலது அல் என ஈறு கெட்டு நின்றது, இருள் எனக்கொண்டு துன்பத்திற்கு உவம ஆகுபெயராகவும் அமையும்
1
2
3
துன்பம்
sorrow
அல் – அல்லல் எனற்பாலது அல் என ஈறு கெட்டு நின்றது, இருள் எனக்கொண்டு துன்பத்திற்கு உவம ஆகுபெயராகவும் அமையும்4
இரவு
night
5
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அல் (al), அல் – அல்லல் எனற்பாலது அல் என ஈறு கெட்டு நின்றது, இருள் எனக்கொண்டு துன்பத்திற்கு உவம ஆகுபெயராகவும் அமையும், 'without'. அகநானூறு 7; நற்றிணை 2; புறநானூறு 2; மலைபடுகடாம் 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல். Retrieved 26 Jul 2026.