சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆற்ற

arra

1
வழிகளையுடைய
with paths
2
புலர்த்த, உலர்த்த
drying
3
தங்கும்படி
able to bear
5
மிகுதியாக
abundantly
6
பொருத்தமானது
suitable
8
வழியில்
on the paths
9
ஆற்றியிருக்க, பொறுத்திருக்க
to tolerate, to bear
10
வழியில் உள்ள இடத்தில்
in a place on the path

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆற்ற (arra), 'with paths'. அகநானூறு 3; குறுந்தொகை 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆற்ற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு