சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயைந்த

iyainta

1
பொருந்திய, இணைந்த
united, together

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயைந்த (iyainta), 'united, together'. அகநானூறு 5; நற்றிணை 4; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயைந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு