சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருத்து

uruttu · வினையெச்சம்

2
சினங்கொண்டு, சினந்து, with anger அல்லது உருவம் பெற்று
attaining form

Aka 150–3, Kuru 276–3

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருத்து (uruttu), வினையெச்சம், 'with anger'. கலித்தொகை 4; பதிற்றுப்பத்து 3; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருத்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை