சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைஇ

uraii · அளபெடை

2
ஒலித்து
sounding
5
தடவி
smearing, rubbing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைஇ (uraii), அளபெடை, 'spread, spreading'. அகநானூறு 6; பதிற்றுப்பத்து 4; பரிபாடல் 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைஇ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு