சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்கி

olki · வினையெச்சம்

1
தளர்ந்து
loosened
வினையெச்சம்
2
வருந்தி
saddened
4
சென்று
going
5
குவிந்து, மூடி
folded
8
பிடித்துக் கரையேற
holding and getting to the shore
9
தளர்ந்து
became tired

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்கி (olki), வினையெச்சம், 'loosened'. கலித்தொகை 6; அகநானூறு 3; நற்றிணை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்கி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை