சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓரி

ori

1
குதிரையின் பிடரி மயிர்
horse mane
2
ஆண் நரி
male fox
3
கரிய எருது
black bull
ஒருசொல் hapax — appears once in the corpus
4
ஓரி என்ற பெயரையுடைய குதிரை
a horse named Ori
6
குடுமி
head tuft, peacock crest
8
முதிர்ந்த தேன்
mature honey

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓரி (ori), 'horse mane'. நற்றிணை 4; புறநானூறு 3; கலித்தொகை 2; சிறுபாணாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓரி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை