சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணும்

kannum · உம்மை எண்ணும்மை

2
கண்களும்
and eyes
4
முன்னரே, முன்பே
before

மாரி படாஅக் கண்ணும்

5
இடத்தும்
to

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல், Kali 100–7 – யார் கண்ணும் அருந்தவ முதல்வன் போல்

6
பொழுதும்
at that time

வையை உடைந்த மடை அடைத்தக் கண்ணும் பின்னும் மலிரும் பிசிர் போல, Pura 223–3 – நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்

7
எனினும்
even so

அனற்றினை துன்பு அவிய நீ அடைந்தக் கண்ணும்

8
இடத்தும்
space

நுந்தை கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள், வடுவும் குறித்தாங்கே செய்யும்

9
முழவின் கண்ணையும்
and the hitting part of the drum

நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணும் (kannum), உம்மை எண்ணும்மை, 'the eyes'. நற்றிணை 6; கலித்தொகை 5; அகநானூறு 4; குறுந்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை