சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருளை

kurulai

4
குரங்குக் குட்டி
baby monkey
5
பாம்புக் குட்டி
baby snake
6
நீர் நாய்க் குட்டி
otter pup
7
ஆளிக் குட்டி
ali cub
8
நாய்க் குட்டி
puppy dog

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருளை (kurulai), 'tiger cub'. அகநானூறு 3; குறுந்தொகை 3; நற்றிணை 3; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருளை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு