சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளா

kolla

1
பொருந்தாத
not suiting, differing
2
எடுத்துக் கொள்ளாத
not taking
3
அடையாத
not attaining
4
அடக்க இயலாத
not able to be contained
5
அணைத்துக் கொள்ளாத
not embracing
6
ஏற்றுக் கொள்ளாத
not accepting
8
கொள்ளாத
not having
9
வைத்துக் கொள்ளாத
not keeping
10
காவல் கொள்ளாத
not guarding
11
பிடித்துக் கொள்ளாத
not captured

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளா (kolla), 'not suiting, differing'. புறநானூறு 6; நற்றிணை 3; பரிபாடல் 2; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு