சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கண்

cenkan

1
செம்மண் நிலம்
red earth
2
சிவந்த கண்கள்
red eyes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கண் (cenkan), 'red earth'. அகநானூறு 6; பரிபாடல் 5; புறநானூறு 4; நற்றிணை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கண். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு