சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செரீஇ

cerii · அளபெடை

1
செருகி, சொருகி
thrusting, placing
2
இட்டு
placed, kept

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செரீஇ (cerii), அளபெடை, 'thrusting, placing'. பரிபாடல் 3; புறநானூறு 2; நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செரீஇ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்