சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செல்வத்து

celvattu

2
செல்வத்தை
the wealth

எய்திய செல்வத்து அனையதே

3
செல்வத்தின்
of wealth

செல்வத்துப் பயனே ஈதல்

4
செல்வமாகிய
what wealth is

வியல் மேவல் விழுச் செல்வத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செல்வத்து (celvattu), 'with wealth, with prosperity'. புறநானூறு 3; நற்றிணை 2; பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செல்வத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு