சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேயிழை

ceyizhai · அன்மொழித்தொகை

1
செவ்விய அணிகலன்
perfect jewels
3
செவ்விய அணிகலன்களை அணிந்தவள்
a woman with perfect jewels
4
சிவந்த அணிகலன்களை அணிந்தவள்
a woman wearing ruddy jewels
அன்மொழித்தொகை
5
செவ்விய அணிகலன்களை அணிந்தவளே
oh woman with perfect jewels
6
சிவந்த அணிகலன்களை அணிந்தவளே
oh woman wearing ruddy jewels
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேயிழை (ceyizhai), அன்மொழித்தொகை, 'perfect jewels'. அகநானூறு 3; புறநானூறு 3; பதிற்றுப்பத்து 3; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேயிழை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு