தப
tapa · செய என்னும் வாய்பாட்டு வினைமுற்று
1
கெட, பாழ்பட
being ruined
செய என்னும் வாய்பாட்டு வினைமுற்று2
கெட, பெய்யாது ஒழிய
not raining
மஞ்சு தப அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தப (tapa), செய என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'being ruined'. பதிற்றுப்பத்து 4; அகநானூறு 2; நற்றிணை 2; கலித்தொகை 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தப. Retrieved 26 Jul 2026.