சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேறு

teru · காலங்கரந்த பெயரெச்சம்

1
தேற்றா மர மலர்கள்
thetra flowers, Strychnos potatorum
3
தெளிவாயாக
understand clearly
4
கொட்டுகை
stinging

கடுந்தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேறு (teru), காலங்கரந்த பெயரெச்சம், 'thetra flowers, Strychnos potatorum'. கலித்தொகை 5; பொருநராற்றுப்படை 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேறு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை