சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொகு

toku · பெயரெச்சம்

1
தொகுத்து, சேர்த்து
together
பெயரெச்சம்
2
கொத்தாகிய
clustered
4
திரண்ட
collected
5
கொத்தாக உள்ள
in clusters
6
தொகுதியாக உள்ள, கூடிய
being together
7
திரளும்
collecting
8
தொகுத்த
collected
9
திரண்ட
dense
10
மிகுந்த
abundant

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொகு (toku), பெயரெச்சம், 'together'. அகநானூறு 7; குறுந்தொகை 3; பரிபாடல் 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொகு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு